பயிற்சி 3.01 எட்டுத்தொகை வாய்பாட்டு வெண்பா அறிதல்
எட்டுத்தொகை நூல்களைப் பெயரிட்டுச் சொல்லும்
.. பழைய வெண்பா வொன்றுண்டு.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச்
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.
பயிற்சி 3.02. பத்துப்பாட்டு வாய்பாட்டு வெண்பா அறிதல்
பத்துப்பாட்டு நூல்களைப் பெயரிட்டுச் சொல்லும்
.. பழைய வெண்பா வொன்றுண்டு.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச்
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.
No comments:
Post a Comment